2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

வவுனியா லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

306 பி-1 லயன்ஸ் கழக வவுனியா கிளையின் வருடாந்த மநாடு வார இறுதியில் 'வன்னி இன்' விடுதியில் நடைபெற்றது. லயன்ஸ் கழகங்களின் வட மாகாண இணைப்பாளரான எஸ். இராமகிருஸ்ணன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

புதிய தலைவராக ரி.கே.இராசலிங்கம் தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் செயலாளர் றஞ்சித் கார்வலோ, பொருளாளர் மு.செல்வராசா, முன்னாள் தலைவர் கே சிவபாலன் உள்ளிட  பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--