2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மீள்குடியேறிய மக்களுடன் படையினர் விசேட சந்திப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுடனான ஒரு விசேட சந்திப்பினை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தள்ளாடி இராணுவ படைப்பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது வருகை தந்திருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உரையாற்றுவதையும், கலந்துகொண்ட கிராம மக்களுக்களையும், மக்களுடன் மன்னார் மறை மாவட்ட ஆயர் உரையாற்றுவதினையும் படங்களில் காணலாம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--