2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் த.வி.கூ. தலைமை அலுவலகம்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை அலுவலகம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கிளிநொச்சியில் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

தலைமை அலுவலகத்தை ஒபர் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான தந்தை செல்வாவின் மகன் எஸ்.சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை உள்ளிட்ட நீண்டகால கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--