2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மன்னாரில் விஞ்ஞான தொழில்நுட்ப கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

உலக விஞ்ஞான தினத்தையொட்டி விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் அனுசரனையுடன் மன்னார் விதாதா வள நிலையத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி கண்காட்சி நடைபெறவுள்ளது.
   
மன்னார் நானாட்டான் மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30மணி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சியில் உள்ளுர் உற்பத்திப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--