2020 நவம்பர் 25, புதன்கிழமை

விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

விசேட அதிரடிப் படைவீரர் ஒருவர் தனது துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் புளியங்குளத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொதுவைத்தியசாலை சவச்சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--