2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

உலக நீரிழிவு தினத்தை நினைவு  முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் விசேட இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பனிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்.

மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் சுகாதார சேவைகள் பணிமனையில் எதிர்வரும் 18ஆம் திகதி  காலை 09 மணி முதல் மாலை 01 மணி வரை இடம்பெறவுள்ளது.

இதன்போது இரத்த அலுத்தம், சிறுநீர் பரிசோதனை உட்பட சகல பரிசோதனைகளையும் அன்றைய தினம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யுட் ரதனி தெரிவித்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--