2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பேசாலை வளர் கலைமன்றத்தில் முத்தமிழ் விழா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 15 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார், பேசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பேசாலை வளர் கலைமன்றம் முத்தமிழ் விழாவை கொண்டாடியுள்ளது.

அதிதிகள் மேடையில் வீற்றிருப்பதையும் பேசாலை பங்குத்தந்தை அருட்பனி அகஸ்றின் புஸ்பராஐ  அடிகளார்,  பிரம்மசிரி ம.தர்ம குமார சர்மா, தமிழருவி த.சிவகுமாரன, அருட்பணி பி.ஜெறோம்  லெம்பேட் அடிகளார் ஆகியோர் உரையாற்றுவதினையும்  வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதினையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--