Super User / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.விவேகராசா)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியில் சித்திபெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்ட ஆசிரியர்களையும் கௌரவித்து விருது வழங்கும் விழா கொட்டும் மழையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.ஜெயதரன் தலைமையில் நடைபெற்றது
அமைச்சர்.றிசாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறுக், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோ நோகராதலிங்கம் கல்வித்துறையுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago