2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தொற்று நோய் குறித்து அவதானமாக இருக்க வவுனியா மக்களுக்கு அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

பருவமழையை அடுத்து வயிற்றோட்டம், வாந்திபேதி போன்ற நோய்கள் பரவ நிறைய சாத்தியங்கள் உள்ளது. எனவே பொது மக்கள் கொதிக்கவைத்த நீரை அருந்துமாறு வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

கிணறுகள் நிரம்பியுள்ளதினால் கிணறுகளுக்கு குளோரின் போடுவது தற்போது பயனளிக்காது எனவும் மரக்கறிவகைகளை நன்றாக வேக வைத்து உண்ணுமாறும் அவர் மேலும் ஆலோசனை கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--