Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, பூனகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
இந்நிவாரண பொருட்களை மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கிவைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்தும் கண்காணிக்கவுள்ளனர்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago