Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி-விவேகராசா)
வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் புதிதாக புத்தர் சிலையொன்று மத அனுஷ்;டானங்களுடன் இன்று புதன்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வமத தலைவர்கள்,; வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, மாவட்ட அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ், வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அரச சிரேஷ்ட உயர் அதிகாரிகளெனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
11 Apr 2026