2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

வவுனியாவில் தேர்தல் பிரசாரம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் நான்கு பிரதேசசபைகளின் தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, தேர்தல் களத்திலுள்ள வேட்பாளர்கள் கிராமங்களில் கருத்தரங்குகளை வைத்து கடந்த கால அரசின் வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் விளக்கி ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேவேளை,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் இருவரும் தமது கட்சி வேட்பாளர்களுக்காக உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--