Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2011 மார்ச் 03 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்சுரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவம் நாளை மறுதினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
தேர் திருவிழா 18ஆம் திகதி;யும் மறுநாள் தீர்த்தோற்சவமும் நடைபெறும். இந்நாட்களின் பகல் வேளைகளில் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago