2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளராக ஹுனைஸ் பாரூக் எம்.பி. நியமனம்

Super User   / 2011 ஜூன் 12 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர் பீட கூட்த்திலேயே இவர் தேசிய இணைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  

சட்டத்தரணியான இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .