2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சுண்டிக்குளம் இறால் பிடிப்பாளர்கள் போக்குவரத்து வசதியின்மையால் அவதி

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

ஆனையிறவு, கடனீரேரி, சுண்டிக்குளத்துக்கு அண்மையான கடற்பரப்பில் இறால்பிடி நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இவர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் கடை போன்றவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இன்மையால் இவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தத் தொழிலாளர்களின் குடியிருப்புக்கும் தொழில் செய்யும் பகுதிக்குமிடையில் அதிக தொலைவு இருப்பதும் அங்கே வேறு வசதிகள் எதுவும் இல்லாதிருப்பதுமே சிரமத்துக்குக் காரணம் என்று இவர்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .