2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மன்னாரில் இரத்ததான நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

 தேசிய சுகாதார வாரத்தின் இறுதி நாள் நிகழ்வாக இரத்ததான நிகழ்வொன்று மன்னார் பொதுவைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகளின்   ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

 மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பல பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியசாலை ஊழியர்களும் இரத்ததானம் செய்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .