2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வடமாகாண தமிழ் இலக்கிய பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
வடமாகாண தமிழ் இலக்கிய பெருவிழாவின் 2 ஆம் நாள் நிகழ்வின் முதல் ஆய்வரங்க நிகழ்வு இன்று சனிக்கிழமை மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் வித்துவான் ரகுமான் அரங்கில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, எஸ்.ஏ.உதயன், எஸ்.விஜயசுந்தரம், நா.தர்மராஜா ஆகியோர் ஆய்வரங்குகளை நடத்தினர்.

இன்றைய இருதி நிகழ்வுகள் மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் பென்ஜமின் வெல்வம் புலவர் அரங்கில் கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .