2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் டெங்கொழிப்பு தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 17 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையின் காரணமாக வவுனியா மாவட்டத்தில் டெங்கொழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார திணைக்களத்தினால் நுளம்புகளை கட்டுப்படுத்தும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வவுனியாவில் நுளம்பெண்ணை எனப்படும் நுளம்புகளை கட்டுப்படுத்தும் எண்ணைவகைகள் பொது இடங்கள், அரச திணைக்களங்கள் மற்றும் வீடுகளுக்கு இயந்திரங்கள் மூலம் விசிறப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .