2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் குருகுல மண்டபம் திறப்புவிழா

Menaka Mookandi   / 2011 நவம்பர் 18 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் குருகுல மண்டபம் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா வெளிவட்ட வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் அந்தணர் ஒன்றியத்தலைவர் முத்து ஜெயந்திநாதக் குருக்களின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக தர்மசாஸ்தா குருகுலத்தின் அதிபா தா.மகாதேவ குருக்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் வரவேற்புரையினை வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் போசகர் க.கந்தசாமி குருக்களும் நன்றியுரையினை ஒன்றியத்தின் செயலாளர் சு.கிருஸ்ணகுமார குருக்களும் நிகழ்த்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .