Kogilavani / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவரத்தினம்)
வவுனியா சைவசமய பாதுகாப்பு பேரவையின் ஏற்பாட்டில் 4 ஆவது வருடமாக இடம்பெற்று வரும் உலக அமைதி வேண்டிய 51 ஆவது பன்னிரு திருமுறை , திருப்புகழ் முற்றோதல் சிவ வேள்விப்பெருவிழா எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமை வவுனியா ஆறுமுகநாவலர் திருமுறை மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சைவக்குருக்கள் சிவஸ்ரீ க. சிவராசக்குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ள பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளவுள்ளவர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் வவுனியா குருமண்காடு கோவில் வீதியில் அமைந்துள்ள சைவசமய பாதுகாப்பு பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
31 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago