2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

கிளிநொச்சியில் மீண்டும் மழை; விவசாயிகள் பாதிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

கிளிநொச்சியில் மீண்டும் பெருமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை தொடக்கம் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் மழை பெய்வதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X