2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

சிங்கப்பூர் வைத்தியசாலையில் மன்னார் ஆயர்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்ஷ்மி ஜயகொடி

கடந்த 3 மாதகாலமாக சுகவீனமுற்றுள்ள மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள அங்குள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .