Menaka Mookandi / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்தியில் வியாழக்கிழமை (13) காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் இராணுவத்தினர் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ வீரர்களை, பின்னால் சென்ற வான் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளை மோதிய வான் தப்பித்துச் சென்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை இராணுவப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Jan 2026