Super User / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
கடந்த 18ஆம் திகதி வவுனியா மில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏழு சந்தேக நபர்களை மீண்டும் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
நேற்று மாவட்ட நீதிமன்றில் நீதிவான் எம்.பி. முகைதீன் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தீங்கு விளைவிக்க கூடிய வெடிபொருட்களை பயன்படுத்தியமை இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும் என பொலிசார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .