2021 மே 06, வியாழக்கிழமை

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மன்னார் மாவட்டத்தில் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி முதலிடம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

தரம்-05 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுள்ளது. மன்-சித்திவிநாயகர் இந்து தேசியசாலை மாணவர்களான மோகன் குமார் அன்ரனி றினோசன் 188  புள்ளிகளை பெற்று 1ஆம் இடத்தினையும், தவராஜா யுவிதா 186  புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தினையும், கேதீஸ்வரன் கரிகரன் 182 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்தையும் பெற்றுள்ளதாக அப்பாடசாலை அதிபர் எஸ்.சன்முகலிங்கம் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .