Niroshini / 2021 ஜனவரி 18 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - செட்டிகுளம் நகர் பகுதியில், நேற்று (18) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், செட்டிகுளம் பிரேதச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம் நகர் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, செட்டகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
11 minute ago
37 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
41 minute ago
2 hours ago