Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா தனியார் பஸ்கள் வழமைபோன்று நாளையதினம் (28) சேவையில் ஈடுபடுமென, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்தலைவர் எஸ் ரி. கே. இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு - கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் சேவைகள் தொடர்பில் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
4 minute ago
15 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
27 minute ago