Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
நிக்கொட் நிறுவனத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான பாரிய அளவிலான வேலைத்திட்டங்கள் அனைத்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே முன்னெடுக்கப்படவுள்ளன என்று நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் திருமதி எல்.ஆர்.ரஞ்சினி தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் குறித்து உரிய மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்கள் ஊடாக விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. விவரங்கள் திரட்டும் பணிகள் நிறைவடைந்ததும் முன்னுரிமை அடிப்படையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
38 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
38 minute ago
50 minute ago