2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி வர்த்தகர் மீது அசிட் வீச்சு

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

 பிரபல வர்த்தகர் ஒருவர் மீது கிளிநொச்சியில் இன்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து  இரவு 8 மணியளவில் இவர் மீது அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகரான கிருஷ்ணசாமி திவாகரன் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .