Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
1537: ஆங்கில மொழியில் முதலாவது முழுமையான பைபிள் அச்சிடப்பட்டது.
1582: பாப்பரசர் 13 ஆம் கிறகரி, கிறகரியன் கலண்டரை அமுலுக்குக் கொண்டுவந்தார்.
1830: நெதர்லாந்திலிருந்து பிரிந்த பெல்ஜியம் தனி நாடாகியது.
1910: போர்த்துக்கல் குடியரசாக பிரகடணம். மன்னர் மனுவல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்றார்.
1957: உலகின் முதல் செய்மதி ஸ்புட்னிக்-1 சோவியத் யூனியனால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1965: பாப்பரசர் 6 ஆம் போல், அமெரிக்காவுக்கு விஜயம். அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முதல் பாப்பரசர் இவர்.
1966: பஸுடோலாண்ட் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றுதுடன் அதன் பெயர் லெசெத்தோ என மாற்றப்பட்டது.
1993: ரஷ்யாவில் ஜனாதிபதி யெல்ட்ஸினுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் தீவிரம். ரஷ்ய இராணுவத் தாங்கிகள் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
52 minute ago