Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 17 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
1811: மெக்ஸிகோ சுதந்திரப்போரில் 100,000 பேர்கொண்ட மெக்ஸிகோ சுதந்திரப் போராளிகள் படையை 60,000 பேர் கொண்ட ஸ்பானிய படை தோற்கடித்தது.
1917: வேர்ஜின் தீவுகளுக்காக டென்மார்க்கிற்கு அமெரிக்கா 25 மில்லியன் டொலர்களை வழங்கியது.
1929: ஆப்கானிஸ்தானில் மன்னராக பதவியேற்ற இமானுல்லா கான் 3 ஆவது நாளில் பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்.
1946: ஐ.நா.பாதுகாப்புச் சபையின் முதலாவது கூட்டம் நடைபெற்றது.
1992: குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை வெளியேற்றுவதற்காக அனைத்து சமர்களின் தாய் என வர்ணிக்கப்பட்ட "பாலைவனப் புயல்" யுத்தம் ஆரம்பம்.
1992: தென்கொரியாவுக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் மியாஷவா, இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானிய படைகளால் கொரிய பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்காக மன்னிப்பு கோரினார்.
1994: ஜப்பானின் கோப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தால் 6,434 பேர் பலி.
1996: ஐரோப்பிய ஒன்றியத்தில் செக் குடியரசு இணைந்தது.
1998: பில் கிளின்டன் - மோனிக்கா லுவின்ஸ்கி விவகாரத்தை மட் ட்ருட்ஜ் என்பவர் அம்பலப்படுத்தினார்.
2002: கொங்கோவில் நைராங்கொங்கோ எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
2010: நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதலில் 200 பேர்பலி.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025