2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 05

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1940: லத்வியாவை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துககொண்டது.

1949: ஈக்குவடோரில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 6000 இற்கும் அதிகமானோர் பலி.

1962: தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார் 28 வருடங்களின் பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1963: அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் ஆகியன அணுவாயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

1979: ஆப்கானித்தானில் மாவோயிஸ்டுகள் இராணுவப் புரட்சி ஒன்றை முன்னெடுத்தனர்.

1989: நிக்கராகுவாவில் இடம்பெற்ற பொடுத்தேர்தல்களில் சண்டினீஸ்டா வெற்றி பெற்றது.

2003: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 150பேர் காயமடைந்தனர்.

2006: வறுமைக்கு எதிரான அமைப்பின் (Action Fiam) என்ற அரச சார்பற்ற அமைப்பின் 15 பணியாளர்கள் மூதூரில் (ஓகஸ்ட் 4 நள்ளிரவில்) இலங்கை இராணுவம் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .