2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

குரு பூஜை

Niroshini   / 2016 ஜூலை 20 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம் 

புஸ்ஸல்லாவ ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையும் இந்து இளைஞர் மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்த குரு பூஜை நேற்று இடம்பெற்றது.

இதில், பிரதமஅதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் அதிபர் ஆர்.விஜேந்திரன், மகாவலி சுற்றாடல் அமைப்பின் இணைப்பதிகாரி பி.மயில்வாகனம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் அமைப்பாளர்  சண்முகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .