2021 மே 10, திங்கட்கிழமை

சூரன்போர்

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தழை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று சூரன்போர் இடம் பெற்றது.

இந் நிகழ்வில்  பேத்தாழை, வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, கல்குடா, விநாயகபுரம், கல்மடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X