2021 மார்ச் 04, வியாழக்கிழமை

தேர் பவனி...

Kogilavani   / 2017 ஜூலை 18 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகமம் ஆதிகோணைநாதர் ஆலய வருடாந்தத் திருவிழாவின் தேர்பவனி,   இன்றுக் காலை நடைபெற்றது.  கடந்த 30ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவத்தின்  இன்றைய தேர் உற்சவத்தில் ஆதிகோணைநாதர்  அம்பாள் சமேதராக தேர்வலம் வந்தார். இதன்போது, மாணவிகளின் நாட்டிய நிகழ்வுகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் நடைபெற்றன. அதிகளவிலான அடியார்கள் கலந்துகொண்டு உற்சவத்தை சிறப்பித்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (பொன்ஆனந்தம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .