2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பாற்குட பவனி

Niroshini   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

சம்மாந்துறை தழிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை(04) காலை 9.00 மணியளவில் திருக்கதவு திறத்தலுடன்​ ஆரம்பமான இவ்வாலய உற்சவத்தையொட்டி,சனிக்கிழமை(10)  வீரகம்பம் வெட்டலும் திங்கட்கிழமை(12)  சக்தி பூசையும் மாலை நோற்புக்கட்டலும்  செவ்வாய்க்கிழமை(13) காலை 7.30 மணிக்கு தீ மிதிப்பும் இடம்பெறும்.

செவ்வாய்க்கிழமை(20) மாலை வைரவர்,இடும்பன் பூசை நடைபெறும்.

உற்சவகால கிரியைகள் யாவும் சி.சதாசிவம் தலைமையில் நடைபெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .