Princiya Dixci / 2016 மே 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வரலாற்று பிரசித்திபெற்ற வற்றாப்பளை பொங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக ஆலய பிரதம சிவாச்சாரியார் தெரிவித்தார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா, நாளை திங்கட்கிழமை (23) வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
இதற்கான போக்குவரத்து வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார், பாதுகாப்பு கடமைகளையும் செய்துள்ள நிலையில் வியாபாரிகள், கடைகளை அமைத்து வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago
6 hours ago