2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் 12 ஜோதி லிங்க தரிசனம்

Kogilavani   / 2013 ஜூலை 20 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 ஜோதி லிங்கங்களின் தரிசனம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் மேற்படி ஜோதி லிங்கங்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.

பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களை சேர்ந்த ஜோதி லிங்கங்களை சிவ பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசித்து வழிபட வேண்டியே இலங்கை பிரமகுமாரிகள் இராஜயோக நிலையம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

ஜோதி லிங்க தரிசனமானது நாளை ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--