2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரரின் தேர் திருவிழா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற கல்நந்தி எழுந்து புல்லுண்டு சாணம் இட்ட பெருமைக்குரிய கொக்கட்டி சோலை ஸ்ரீ தான்றோன்றிஸ்வரர் ஆலய தேரோட்ட பெருவிழா இன்று ஞாயிற்றுகிழமை மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் மிக சிறப்பாக இடம் பெற்றது.

விநாயகப்பெருமான் பிள்ளையார் தேரில் பவனிவர, சிவனும் பார்வதி தேவியாரும் சித்திரதேரில் அமர்ந்து பவனிவந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக அடியார்களுக்கு அமைந்தமை சிறப்பம்சமாகும். படங்கள்: கே.எஸ்.வதனகுமார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--