2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

Freelancer   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, குறித்த தினத்தில் ஜனாதிபதி பிற்பகல் அமர்வில் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 23 முதல் 29 ஆம் திகதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X