Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 12 , மு.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நிவர்ஸன்)
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கந்தசஷ்டி சூரன்போர் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தஅடியார்கள் பங்குகொண்டனர். மாலை 4.15 மணியளவில் கந்தசுவாமி எழுந்தருளி, நல்லூர் ஆலயச்சூழலில் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago