Kogilavani / 2011 ஜனவரி 24 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இன்று காலை 5 மணியளவில் யாக பூசை இடம்பெற்றதுடன், 10.30 மணிக்கு தூபிகளுக்கான கும்பாபிஷேகம் இடம்பெற்றது. மேலும், அந்தனர்களால் கும்பங்களில் பல்வேறு மருத்துவ கலவவைகள் கொண்ட நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு திருமூர்த்திகளுக்கான மஹாகும்பாகிஷேகம் இடம் பெற்றது.
இந் நிகழ்வுகளில் சுமார் ஐயாயிரத்திற்க்கும் மேற்பட்ட அடியவாகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago