Suganthini Ratnam / 2011 ஜூன் 12 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி வத்துகாமம் கண்கண்ட ஸ்ரீவிநாயகர் கோவில் மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில் முன்னாள் இந்துசமய இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் மத்திய மாகாண அங்கத்தவர் எஸ்.இராஜரட்னம், கண்டியைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர் பி.பழனியப்பன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago