Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
பிரசித்தி பெற்ற வெருகலம்பதி ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் தீ மிதிப்பு வைபவமும் தீர்த்தோற்சவமும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றன.
வேட்டைத் திருவிழாவை பிரதம குருக்கள் பிரம்ம ஸ்ரீ ரமேஸ்வர குருக்கள் நிகழ்த்தி வைத்தார். பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago