2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பதுளை, ரோமன் கத்தோலிக்க சென்.மேரிஸ் ஆலய திருவிழா

Kogilavani   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை, ரோமன் கத்தோலிக்க சென்.மேரிஸ் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

இதன்போது ஆலய மாதா திருச்சொரூபம் ஊர்வலமாக நகர்வலம் வந்தது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--