2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

கன்னன்குடா சித்திவிநாயகர் ஆலய பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்,எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட கன்னன்குடா ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்தையொட்டி பாற்குட பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்டபத்தடி ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி, கன்னன்குடா சித்திவிநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது.
இதன் பின்  மூலமூர்த்தியாகிய சித்திவிநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.  கும்பங்களுக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு ஆலயத்தின் உள்வீதியில் சுவாமி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது. கேதார கௌரி விரத சிறப்பு பூசை நடைபெற்றது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .