2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய திருவிழா

Kogilavani   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது இடப வாகனதில் சிவபெருமானும் பார்வதி அம்மையும் மூசிக வாகனத்தில் பிள்ளையாரும் முத்துச் சப்புறத்தில் வள்ளி, தெய்வயானை சமேதரராக சிவசக்தி ஸ்ரீ முருகனும் உள்வீதி, வெளிவீதி வலம் வந்தனர்.

இந்நிகழ்வுகள் யாவும் களுதாவளை சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதம குரு சபாநாதக் குருக்கள்; தலைமையில் நடைபெற்றன.

இதன்போது நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்துகொணடனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .