2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய தீ மிதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளாள நேற்று சனிக்கிழமை இரவு  தீ மிதிப்பு நடைபெற்றது.

இதன்போது பக்தர்கள்  தீயில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.  





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X