2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மண்டூர் கந்தசுவாமி ஆலய உற்சவம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்,வி.ரி.சகாதேவராஜா


மட்டக்களப்பு, மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு, மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கடந்த  ஜுலை மாதம் 31ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில், எதிர்வரும் 2013.08.20ஆம் திகதி காலை 10 மணிக்கு தீர்த்தோற்சவமும் அன்றையதினம்  இரவு கொடி இறக்கத்துடனும் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--