2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வம்மியடிப்பிள்ளையார் தீர்த்தோற்சவம்

Super User   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி வம்மியடிப்பிள்ளையார்  ஆலய  வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாள் நிகழ்வான தீர்த்தோற்சவம் புதன்கிழமை (02) இடம்பெற்றது.

வருடாந்த அலங்கார உற்சவம் 27ம் திகதி ஆரம்பமாகி 5 நாட்களும் விசேட பூசைகள் இடம்பெற்று புதன்கிழமை (02) தீர்த்தோற்சவம்  இடம்பெற்றது.அதிகளவிலான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில்   கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாககும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .